புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்கள்

புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட உள்ளது. 

அதேவேளை அமைச்சுக்களுக்குரிய செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை வௌியிடப்பட உள்ளது. 

நேற்று நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் சிலர் தற்போது தமது கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.


--- Advertisment ---