பிஸ்மில்லாஹ் முதலாளி- ரா ஹீல் காலமானார்


அக்கரைப்பற்று-03ஆம் குறிச்சி, பிஸ்மில்லாஹ் வீதியைச் சேர்ந்த #ராஹீல் (பிஸ்மில்லாஹ் முதலாளி) இன்று (21) வெள்ளிக்கிழமை காலை காலமானார்கள்.
#இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.

#இவர் நெளசாட் (பைசல் - UK), கதாபி (UK), ஹனான், முனவ்வரா ஆகியோர்களின் அன்பு தந்தையும், MIM.உவைஸ் (அதிபர்- சம்சுல் உலும் வித்தியாலயம்) அவர்களின் மாமானாரும் ஆவார்.

யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்


--- Advertisment ---