தம்பிலுவில் பாதையை மூடியது,மரம் December 09, 2018 தம்பிலுவில் பிரதான வீதி மரம் விழுந்து பாதை மூடப்பட்டுள்ளது. தற்போது மரத்தை அங்கிருந்து அகற்றும் முயற்ச்சியில் பொது மக்கள் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. . Slider, Sri lanka
Post a Comment
Post a Comment