அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, யூனியன் வீதி, அஸ்-ஸாஹிறா பாடசாலை அருகாமையைச் சேர்ந்த #அப்துல் கபூர் என்பவர் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்கள். #இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
#இவர்Zahee Agm (Water Board - Ampara) அவர்களின் அன்பு தந்தையும், உபைத் GS இன் சாச்சாவும், முஸ்தாக் அவர்களின் மாமானாரும் ஆவார்.
யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்
Post a Comment
Post a Comment