நீர் வெட்டு



கொண்டுவட்டுவானில் நீரப் பம்பியின் திருத்த வேலைகளால், நாளைக் காலை 9 மணி முதல் பி்.ப 1மணி வரை நீர் வெட்டு அமுலாகுமென நீர் வழங்கல் வடிகாலமைம்புச் சபையின் பிராந்தியக் காரியாலம் அறிவித்துள்ளது.
இதனால், அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர் தடங்கல் ஏற்படும்