DailyMirror.
இலங்கை ஜனாதிபதியொருவரின் மனோ நிலையினைப் பரிசோதிக்குமாறு கோரி பெண் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தக்சிலா லக்மால் ஜயவர்த்தன என்னும் பெண் இன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் கட்டளை ஒன்றினைப் பெறும் நோக்கில் வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றை ஆரம்பிக்குமாறு கோரியுள்ள தக்ஷிலா ஜயவர்தன எனும் பெண், கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறுமேலும், section II of the Mental Diseases Ordinance (உள வள கட்டளைச் சட்ட பிரிவு 11) இன் கீழ் ஜனாதிபதியினை உள வளப் பரிசோதனைக்கு ஆட்படுத்த வேண்டுமெனவும் எனவும் தமது மனுவில் பிரார்தித்துள்ளார்.

Post a Comment
Post a Comment