அக்கரைப்பற்று மிபாஸ், சஊதியில் இடம்பெற்ற வி்பத்தில் உயிரிழப்பு


(KaderGS)
அக்கரைப்பற்று -13 இனைச் சேர்ந்த மிபாஸ் என்னும் ஒரு சகோதரர் சஊதிஅரேபியாவின் தபூக் பிரதேசத்தில் இன்று (02) காலை கனரக வாகன விபத்தொன்றில் மரமடைந்துள்ளார். இவருடன் பயணித்த சிலரும் மரணித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


1986ல் பிறந்து அஸ்ஸிறாஜ்மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர்.


--- Advertisment ---