அக்கரைப்பற்று, ஓய்வுநிலை ஆசிரியர் முஸ்தபா லெப்பை காலமானார்



Musthapha Lebbey ஆசிரியர் காலமானார், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் Huzaira Teacher , Niyas Accountant  , Aowfer Accountant, Dr.Rayes, Haleela Teacher , Nihar Accountant, Badrzaman  Barrister ஆகியோரின் தந்தையும், மர்ஹூமா  நாளிறாஉம்மா அவர்களின் கணவரும் மர்ஹூம் அலி உதுமான், Ameen GS ஆக்கியோரின் மாமனாரும் ஆவர்.

எல்லாம்வல்ல அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக, ஆமீன்.
Aowfer