கொட்டாஞ்சேனை, போதிராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இவரட் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குடு சூட்டி எனப்படும் அசா பாரி என்ற (39 வயது) பெண் என்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத இருவர், இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பியோடியதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத இருவர், இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பியோடியதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment
Post a Comment