காரைதீவிலிருந்து,இலங்கை நிருவாக சேவைக்கு



காரைதீவைச் சேர்ந்த செல்வி குணாளினி பாலசுப்பிரமணியம் (B.Sc) அவர்கள் இலங்கை நிர்வாக சேவைக்கு (SLAS) திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 காரைதீவு மண்ணிலிருந்து இச்சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.