(15.02.2019) அரச வர்த்தமானியில்....
1. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடைவள அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சு
இலங்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவையில் தரம் III இல் கால்நடை மருத்துவ அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்பு - 2019
2. கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் III ஆம் தரத்திற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019
3.சுகாதாரப் போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு கள/அலுவலக உத்தியோகத்தர் பிரிவு - 02 சேவை வகையின் (MN 05 -2006A) போசணையாளர் தரம் III பதவிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் ஆட்சேர்ப்பு - 2018
4. நீதிச் சேவை ஆணைக்குழு
#திருத்தம்
அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவைக்குரிய இலங்கை நீதிமன்ற பதிவாளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை (எழுத்து) – 2018 (2019)

Post a Comment
Post a Comment