சீகிரியாவை பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டு விநியோகம் இன்று முதல் காலை 6.30 க்கு ஆரம்பமானது. கலாச்சார நிதியம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
சீகிரியாவை பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டு விநியோகம் இதற்கு முன்னர் காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெற்றது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த விநியோக நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கமைவாக மாலை 5.00 மணி வரை அனுமதி சீட்டு விநியோகிக்கப்படும்.
அரச தகவல் திணைக்களம்

Post a Comment
Post a Comment