ஜனாஸா அறிவித்தல்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த சபுர் ஆதம் (Saboor Adem-Technical Analyst) இன் அன்பு மனைவி #ஹலீலா முஸ்தபா இன்று (20) புதன்கிழமை அம்பாறை வைத்திய சாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன். மூன்று பிள்ளைகளின் தயாரான இவர், அன்பு ஹோட்டேலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக... ஆமீன்.


Post a Comment
Post a Comment