நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அமானுல்லாஹ் காலமானார்



ஜனாஸா அறிவித்தல்*
நிந்தவூர் 7ம் பிரிவு ,அல் மஸ்லம் பாடசாலை வீதியினை சேர்ந்த ,முன்னாள் இலங்கை வங்கி உதியோகதரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான *U L. அமானுல்லாஹ்* அவர்கள் இரு தினங்களுக்கு முன் திடீர் சுகயீனமுற்று இன்று காலை வபாதானார் .
இவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உயர்வான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்கத்தினை வழங்க பிராத்திப்போம்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின் மஸ்ஜித் நூறில் தொழுகை நடாத்தப்பட்ட பின்பு ,மஸ்ஜித் பிர்தௌஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.