பதவி வெற்றிடங்கள்

அரச வர்த்தமானியில் (08.02.2019)

01. பதிவாளர் நாயகம் திணைக்களம்
தமிழ் மொழி மூலம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவிக்காக விண்ணப்பம் கோரப்படும் பிரிவு, பதவி மற்றும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியினை திருத்தஞ் செய்தல் - கொழும்பு மாவட்டம

02. கலாசார அலுவல்கள் திணைக்களம்

1. கணினி தரவு பதிவுநர்

2. திட்ட ஒருங்கிணைப்பாளர்

3. புத்தகக் களஞ்சிய பொறுப்பாளர்

03. காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
நிறைவேற்றுத்தர சேவை வகைப்பாட்டின் சட்ட அலுவலர் தரம் III பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு

04. கிராம அலுவலர் சேவையின் IIIஆம் வகுப்பின் அலுவலர்களுக்கான கணினி அறிவைச் சோதிப்பதற்கான எழுத்துப் பரீட்சை மற்றும் வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை - 2019

05. நீதிச் சேவை ஆணைக்குழு
அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவைக்குரிய இலங்கை நீதிமன்ற பதிவாளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை (எழுத்து) – 2018 (2019)


--- Advertisment ---