அணித்தலைவர் தெரிவு செய்யப்படுவார்,உலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே

குசல் ஜனித் பெரேரா உலக கிண்ண போட்டிகளுக்கு தகுதியானவர் என தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார். 

இம்முறை உலக கிண்ண போட்டிக்கான அணியை தெரிவு செய்ததன் பின்னரே அணிக்கான தலைவர் தெரிவு செய்யப்படுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


--- Advertisment ---