இறக்காமம் அப்துல் ஹமீட் காலமானார்




இறக்காமம் 01ம் பிரிவில் வசித்து வந்த ஏ.எல்.அப்துல் ஹமீட் என்பவர் இன்று காலமானார்.
இன்னாலில்லாஹீ வயின்னா இலைஹீ றாஜீஊன்
ஏ.எல்.சரிபுத்தீன் (சின்னக்கிளி) அவர்களின் சகோதரர் என்பதும்
அக்கரைப்பற்று நீர்பாசனத்துறையில் கடமை புரியும் எம்.ஏ.முகம்மது ராபி அவர்களின் பெரியப்பா என்பது குறிப்பிடத்தக்கது.