சொந்தங்களைத் தேடி

ஏறாவூர் வீதியில் மயக்கமுற்றுக்கிடந்த இவ் வயோதிபர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சற்றுமுன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இவரது உறவினர்கள் யாரென்று தெரியவில்லை.

ஊர் #கிண்ணியா என்றும், பெயர்#அலாவுதீன் என்றும் மட்டும்தான் பேசுகிறார்.

தயவு செய்து இத் தகவலை அதிமாக பகிர்வதன் மூலம் வயோதிபரின் உறவுகளுக்கு தகவல் சென்றடைய செய்யுங்கள்.

#தொடர்புகளுக்கு 0773485525

#ஏறாவூர் #MSM #நஸீர்


--- Advertisment ---