குடும்ப நல உத்தியோகத்தர்களை (MIDWIVES) பதவி வெற்றிடங்கள்



#நீங்கள் உயர் தரத்தில் விஞ்ஞான துறையில் படித்து 3 பாடங்களில் சித்தியடைந்தவரா?

#850 குடும்ப நல உத்தியோகத்தர்களை (MIDWIVES) இணைத்துக் கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

கல்வித் தகைமைகள்

1. சிங்கள மொழி/ தமிழ் மொழி, கணிதம்,
விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு
பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச்
சித்தியுடன் இரு அமர்வுகளுக்கு
மேற்படாமல் ஆங்கில மொழி
உட்பட ஆறு (06) பாடங்களில்
க. பொ. த. (சா.த.) பரீட்சையில்
சித்தியடைந்திருத்தல்.

2. 2015, 2016 மற்றும் 2017
ஆகிய ஆண்டுகளில் க.பொ.த.
(உ. தர) பரீட்சையில் உயிரியல்
விஞ்ஞானப் பிரிவின் கீழ்
ஒரே அமர்வில் மூன்று (03)
பாடங்களில் சித்தியடைந்
திருத்தல்.

தனித்துவ தகைமைகள்

1. பெண்களாக இருத்தல்

2. திருமணமாகாமல் இருத்தல்

3. உயரம் 04 அடி, 10 அங்குலம் அல்லது அதற்கு
மேற்பட்டதாக இருத்தல்
வேண்டும்
(ஒன்லைன் (http://www.recruit.health.gov.lk) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)