முஸ்லிம் இளைஞர் தீக்கிரை ,ஹிந்து மத சுலோகத்தை சொல்ல மறுத்ததால்

இந்தியாவின் உத்தர் பிரதேசத்தில் ஹிந்து மத சுலோகத்தை (“Jai Shri Ram”) சொல்ல மறுத்த 15 வயது இளைஞர் கடத்தப்பட்டு, மண் எண்ணை ஊற்றி எரிக்க வைக்கப்பட்டுள்ளார்.இவரது உடலில் 60 வீதத்திற்குமான பகுதிகள் எரிக்க வைக்கப்பட்டுள்ளன.

 இந்திய  முஸ்லிம்களுக்கு  எதிராக கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல்கள் குறித்து கண்டண அறிக்கையை,2018ம் ஆண்டு அமெரிக்கா வெளியிட்டிருந்நது.