ஜனாஸா அறிவித்தல்


அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டியைச் (பட்டியடிப்பிட்டி அர்-றஹீமிய்யா வித்தியாலய முன் வீதி) சேர்ந்த கே.எல்.மஹ்றூப் (42வயது) என்பவர் இன்று (10) வியாழக்கிழமை மாலை காலமானார்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.

நேற்று முன்தினம் (08) அக்கரைப்பற்று 05ம் கட்டைக்கருகாமையில் ஆட்டோ விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது காலமானார்.

இவர் முஸ்னியா என்பவரின் அன்பு கணவரும், றமீஸ் (மோட்டார் சைக்கிள் திருத்துணர்), துரை ஆகியோரின் மச்சானும் ஆவார்.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.


--- Advertisment ---