#SLPP முஸ்லிம் பிரிவு அங்குராப்பணம்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பிரிவு அங்குராப்பணம் நேற்று (08) ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் தெகிவளை சஹ்ரான் வரவேற்புப் மண்டபத்தில் நடைபெற்றது. #LKA