தரங்கெட்டு விட்டதா தமிழ்மொழி?

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.

சிங்களம் தேசிய மொழி. அதை மிகச் சரியாகவே எழுதுவோம்.
ஆங்கிலம் இணைப்பு மொழி அதையும் பிழையின்றி எழுதுவோம்.
ஆனால்,
தமிழ் தேசிய மொழி அதனை எத்தரங் கெட்டும் எழுதுவோம்.
முடியுமெனில் வாசித்து விளங்குங்கள்,
இல்லையேல் கண்கள இறுகப் பொத்திக் கொள்ளுங்கள்!


--- Advertisment ---