”தமிழ், முஸ்லிம்களும் வெற்றியின் பங்குதாரர்களாக அழைப்பு விடுத்திருந்தேன் .நான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை”


7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக பதவி ஏற்ற பின்னர் கோத்தபாய நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

எனக்கு வாக்களித்த சிங்கள மக்களுக்கு நன்றி - கோத்தபாய.

சிங்கள மக்களது வாக்குகளால்தான் நான் வெல்ல முடியும் என எனக்கு தெரியும்- கோத்தபாய

தமிழ், முஸ்லிம்களும் வெற்றியின் பங்குதாரர்களாக அழைப்பு விடுத்திருந்தேன்

நான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை

இலங்கையின் இறையாண்மைக்கு சர்வதேச நாடுகள் மதிப்பளிக்க வேண்டும்

என்னுடைய ஆட்சியில் ஊழலுக்கு இடம் தரப்போவதில்லை- கோத்தபாய ராஜபக்சே


Advertisement