பிரதமர் ரணில் ராஜினாமா, புதிய பிரதமராகின்றார் திணேஸ் குணவர்தன?




பிரமர் பதவியினை இன்று ரணில் விக்ரமசிங்க துறக்கவுள்ளார். இதேவேளை, 15 பேர் கொண்ட இடைக்கால காபந்து  அமைச்சரவையைக் கொண்ட அரசாங்கம் அமையவுள்ளது.

புதிய பிரதமராகும் வாய்ப்பு பிலிப் குணவர்தனவின் புதல்வரும்  மஹஜன எக்சத் பெரமுன கட்சியினைச் சேர்நத சிரேஸ்ட அரசியல்வாதியான திணேஸ் குணவரத்தனவுக்கு கிடைக்கவுள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது.