#Breaking; செல்லக் கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு


செல்லக் கதிர்காமம் – தனமல்வில வீதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸ் விரைந்தது.