#அரச வர்த்தமானி - GOVERNMENT GAZETTE!




#அரச வர்த்தமானி - GOVERNMENT GAZETTE!

இன்றைய தினம் (15.11.2019) அரச வர்த்தமானியில் வெளியான முக்கிய அறிவித்தல்கள்!

01. திருத்தம்

#தொழில் நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் - தொழில்நுட்பவியல் கல்லூரிகளில்/ தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் - 2020

02. தடைதாண்டல்  பரீட்சை

கல்வி  அமைச்சு - #இலங்கை  ஆசிரியர்  கல்வியியலாளர்  சேவையின்  III ஆம்  தரத்தின்  உத்தியோகத்தர்களுக்கான  வினைத்திறன்காண்  தடைதாண்டல்  பரீட்சை  -  2019