அக்கரைப்பற்றின் (Oliver Kahn) பாறுக் கீப்பர் காலமானார்



#அக்கரைப்பற்றைச் சேர்ந்த கீப்பர் பாரூக் காலமானார்!!!

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் காத்தான் குடியில் வசிப்பவருமான, அகில இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும், காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும், சன்றைஸ் விளையாட்டுக்கழக மூத்த வீரருமான #என்.ரீ.பாரூக் ( வங்கி உத்தியோகத்தர்) அவர்கள் இன்று (18) திங்கட்கிழமை காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.)

இவர் பெரிய முஅத்தினாரின் மகனும்,
Painter காதர் காக்காவின் சகோதரரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் அக்கரைப்பற்றில் நடைபெறும். நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.