ஊடகவியலவாளர் மீது SLPP ஆதரவாளர்கள் தாக்குதல்



காலி, ஹபராதுவ, மீபே பகுதியில் அமைந்துள்ள ஊடகவியலாளர் லசந்த விஜயரத்னவின் வீட்டிற்கு இன்று (14) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடுமையான காயங்களுக்கு உள்ளான ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.