இஸ்லாமிய கலாசாரத்தை விளையாட்டுக்காகவும் விட்டுக் கொடுக்காமல் பதக்கம் வென்ற மங்கை

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்,வரலாற்றில் முதல் தடவையாக, முஸ்லிமல்லாத இலங்கை நாட்டிலிருந்து ஹிஜாப் அணிந்து சென்று விளையாடித் பதக்கம் வென்று,இந் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்,பதும் சலீஹா இஸ்ஸடீன்.
இவரை வாழ்த்துவோம்!


Advertisement