கலந்துரையாடல்

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குனருமான அலிஸ் வெல்ஸ் இன்று தமிழரசுக் கட்சித் தலைவர் @R_Sampanthan மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் @MASumanthiranஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.


Advertisement