ஒரு இலட்சம் அரச வேலைவாய்ப்புக்கள்!



Daily News (2020.01.20)

❇ பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் - பயிலுனர் பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்தல்  (முதலாவது கட்டம்) விண்ணப்ப படிவம் வெளியாகியது.

#தகைமைகள்

1. கா.பொ.த சாதாரண தரம் சித்திக்ககான மட்டத்தை விட குறைந்த கல்வித் தகைமையை உடையவராக இருத்தல்.

2. வயதெல்லை : 18 - 40

3. சமூர்த்தி விவாரணம் பெறுவதற்கு தகைமை பெற்ற ஆனால் நிவாரணம் பெறாத குடும்பத்தில் வேலைவாய்ப்பு இல்லாது இருத்தல்.

4. சமூர்த்தி நிவாரணம் பெற்ற குடும்பத்தில் வேலைவாய்ப்பு இல்லாத உறுப்பினராக இருந்தல்

5. வயோபதி, நோயாளியான பெற்றோ் அல்லது ஊனமுற்ற உறுப்பினார்கள் உள்ள குடும்பத்தில் வேலைவாய்ப்பு இல்லாத உறுப்பினராக இருந்தல்.

6. விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் வசிப்பராக இருந்தல்

#சம்பளம்

1. 6 மாத பயிற்சிக் காலத்தில் - 22500 ரூபாய்கள்

2. பயிற்சியின் பின்னர் PL1 சம்பளம்

3. 10 வருட திருப்திகரமான சேவையின் பின்னர்  ஓய்வூதியம்.

#பயிற்சி சம்மந்தப்பட்ட  25 துறைகள்

1. விவசாய உற்பத்தியாளர்

2. பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு சேவை உதவியாளர்

3. மக்கள் சுகாதார மேம்பாட்டு உதவியாளர்

4. அனர்த்த முகாமைத்துவ உதவியாளர்.

5. சுற்றாடல் முகாமைத்துவ உதவியாளர்

6. விற்பனை சேவை உதவியாளர்

7. போக்குவரத்து நடவடிக்கை உதவியாளர்

8. கணிணி தகவல் தொழில்நுட்ப உதவியாளர்

9. போதைப் பொருள் நிவாரண நடவடிக்கை உதவியாளர்

10. சமையலாளர், உணவு சாலை விடுதியாளர்

11. சுற்றுலா, தோட்ட உதவியாளர்

12. விளையாட்டு நிறுவன உதவியாளர்

13. தச்சுத் தொழிலாளர் மற்றும் உதவியாளர்

14. ஆடைகள் தைப்பவர்

15. மேசன் மற்றும் உதவியாளர்

16. ஒப்பனை அலங்கார நிலைய உதவியாளர்

17. மின்சார தொழில்நுட்ப உதவியாளர்

18. சாரதி மற்றும் சாரதி உதவியாளர்

19. மிருக பராமரிப்பு உதவியாளர்

20. பெரிபொருள் நிரப்பு நிலைய உதவியாளர்

21 வலை மற்றும் மீன் பிடி உபகரணங்கள் உதவியாளர்

22. ஆயுதம் தரிக்காத பாதுகாப்பு சேவையாளர்

23. சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி உதவியாளர்

24. பொருத்துனர் (வேல்டிங்)உதவியாளர்

25. வீடு பராமரிப்பு, நலன்புரி மற்றும் பராமரிப்பு சேவை.

📌 விண்ணப்பத்துக்கு - http://bit.ly/2TAOChD

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 15.02.2020