20..02.2020ம் திகதி #அரச வர்த்தமானி20..02.2020ம் திகதி அரச வர்த்தமானியில் வெளியான முக்கிய தகவல்கள் அனைத்தும் ஒரு பார்வையில்!

01. கல்வியமைச்சு

#2020 ஆம் கல்வி ஆண்டுக்காக பட்டப்பின் கல்வி டிப்ளோமா (உள்வாரி) முழுநேரப் பாடநெறியைத் தொடர்வதற்காக தேர்ந்தெடுத்தல்

02. சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு

#இலங்கை தாதியர் சபைக்கு அடுத்த 05 வருட காலத்திற்கு புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் கோரல்


Advertisement