#நுஸ்கி.
இலங்கையில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, இன்று நண்பகல் ஆர்ப்பாட்டப் பேரணி இடம் பெற்றது.
மட்டக்களப்பில் இன்று நண்பகல், காந்தி புங்காவிற்கு அருகாமையில் இடம்பெற்ற இன்றைய ஆர்ப்பாட்த்தில், அரசியல் கைதிகளின் குடும்ப உறவினர்கள் கலந்து, பாதிக்கப்பட்ட தமக்கு, நீதியைப் பெற்றுத் தருமாறு சுலோகங்களை ஏந்தி இருந்தனர்.

Post a Comment
Post a Comment