கண்ணகி கிராமத்தில்

REP/Sugirthakumar Vijayarajah.
அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் சமூகநேயன் வே.வாமதேவன் ஊடாக சுவிஸ் நாட்டை சேர்ந்த அமரர் ச.சுப்ரமணியம் ஞாபகார்த்தமாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 5கிலோ 55 அரிசிப் பொதிகளில் 50 பொதி கண்ணகி கிராமத்தின் தெரிவு செய்யப்பட்ட வயோதிப மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இன்னும்40 பேருக்கான உதவிகளை அவர் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அவரது பணி சிறக்க இறைவன் துணையிருக்கட்டும்.


Advertisement