மட்டக்களப்பில்,இரண்டாவது நபர் அடையாளம்



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டாவது கொரனா தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டார். இலங்கையில் மொத்தம் 76 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.