திருகோணமலையில்ஒருவர் அடையாளம்



#திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹபறன சின்னமன் ஹொட்டலில் பணி புரிந்தவர் என அறியமுடிகின்றது

#lka #Srilanka #trincomalee