Reports:MuhaJir.
அக்கரைப்பற்று 05 ஜின்னா வீதி ஓய்வு பெற்ற ஆசிரியர் #அல்ஹாஜ் #இப்றாஹிம் மாஸ்டர் காலமானார்
அன்னார்
#நசீர் டொக்டர் (அவுஸ்திரேலியா)
#முஜீப் (கனடா)
#அகமட் (ஆசிரியர்)
#மர்ஹூம் #முகம்மட்
#நசீரா
#நளீரா ஆகியோரின் #தகப்பனாரும்
மர்ஹூம் #பழிலுல்ஹக் சேர்(விரிவுரையாளர் தெ.கி.ப.க)
#தாஜூதீன் (UK) ஆகியோரின் #மாமனாரும் ஆவார்
அக்கரைப்பற்று 06 #ஹிதாயா பள்ளிவாசலின் #ஸ்தாபகராக இருந்து அதனை #நிர்மாணித்துக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் #தப்லீக் #ஜமாஅத்தில் இணைந்து சன்மார்க்க பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய அன்னாருக்கு அல்லாஹுதஆலா உயரிய #சுவனத்தை வழங்குவானாக

Post a Comment
Post a Comment