அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையை சேர்ந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரசின் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர் அல்ஹாஜ் றிசாட் பதியுத்தீன் முன்னிலையில் உத்தியோபூர்வமாக இணைந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் அல்ஹாஜ் அமீர் அலி,தேசிய அமைப்பாளர் அல்ஹாஜ் அப்துல்லாஹ் மகரூப் ஆதவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் அல்ஹாஜ் அமீர் அலி,தேசிய அமைப்பாளர் அல்ஹாஜ் அப்துல்லாஹ் மகரூப் ஆதவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment