படுகொலையாளிக்கு பொது மன்னிப்பு, ஐ.நா.மனித உரிமை அமைப்பு காட்டம்

மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றம் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமை மீறல்களுக்கு அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு இலங்கை தவறிவிட்டது என்பதற்கான மற்றுமொரு உதாரணம் என்று @UNHumanRights சுனில் ரத்னாயக்க விடுதலை தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.

UN Human Rights
@UNHumanRights
·
Flag of Sri Lanka
Presidential pardon granted to army sergeant over #Mirusuvil massacre in #SriLanka is an affront to victims and undermines limited progress made towards ending impunity for mass human rights abuses.


Advertisement