இந்தியாவில்,பலியானோர் எண்ணிக்கை 19

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்துவிட்டனர்

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 743 லிருந்து 748 ஆக அதிகரித்துள்ளது


Advertisement