ஊடகவியலாளர் மீது தாக்குதல்

கிளெிநொச்சியில்,நடராசலிங்கம் துசாந் என்ற ஊடகவியலாளர் மீது அடையாளம் தெரியாத நபர்களால் வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமுலில் இருந்த வேளையில் நேற்றைய தினம் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Advertisement