ஜனாசா அறிவித்தல்!

#Rep/Muhaajir.
அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி (KT - 13) பழைய சினிமா வீதியை சேர்ந்த #மணி என்று அழைக்கப்படும் #நூர்பீவி இன்று #காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்

அன்னார்
#ஓய்வுபெற்ற முன்னாள் அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜனாப் #இஸ்மாயில் C.C அவர்களது #மனைவியும்

அக்கரைப்பற்று பிரதேச செயலக #கிராம #உத்தியோகத்தர் ஜனாப்.M.I.#இர்சாத் அவர்களது #தாயாரும் ஆவார்

அன்னாரது ஜனாசா தொழுகை இன்று காலை 07.15 மணியளவில் #மர்கஸ் பள்ளிவாசலில் நடைபெற்று #தைக்காநகரில் நல்லடக்கம் செய்யப்படும்


Advertisement