#Breaking ; கொரியாவிலிருந்து வந்தோர், மட்டக்களப்பு கெம்பஸில்



கொரியாவில் இருந்து  இன்று இலங்கை வந்த 164 இலங்கையர்களும், இரண்டு கொரிய நாட்டவர்களும், மட்டக்களப்பு கெம்பஸில் தனிமைப் படுத்தப்படுத்தப்பட்ட பரிசோதனை நிலையத்துக்கு, அனுப்பப்படவுள்ளதாக, எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.