இலங்கையில் 4 ஆவது மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றினால் 4 ஆவது மரணம் பதிவாகியுள்ளது. IDH மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்


Advertisement