உலக அளவில் பத்து லட்சத்தை தாண்டியது

கொரோனா வைரஸ் பாதிப்பு: உலக அளவில் பத்து லட்சத்தை தாண்டியது

பெருத்தொற்று நோயான கோவிட்-19 தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.


Advertisement