ஜனாசா அறிவித்தல்

உமர்ஹத்தா ஆயிஷா உம்மா என்பவர் இன்று அதிகாலை 6:15 மணியளவில்  வபாத்தானார்கள் இன்னாலிழ்ழாஹி வயின்னா இலைஹி ராஜி ஊன்

இவர் மர்ஹூம் மஹ்மூத்லெப்பை (Eastern transport) அவர்களின் மனைவியாரும் ,
மாஹிர், அப்துல் வாரித்  ( Eastern transport) ,
அப்துல் மாலிக் (MS jewelry) ஆகியோர்களின் அன்பு  தாயாரும் ஆவார்.
மர்ஹும் அப்துல் அஸீஸ்(Eastern transport) , ஆதம்லெப்பை( Eastern transport) , அப்துர் ரஹ்மான் என்பவர்களின் மாமியாரும் ஆவார்.

அன்னாருடைய ஜனாஸா தொழுகை ஸைனப் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டு  காலை 10:30 மணியளவில் ஜாமியுழ்ழாபிரீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னாருடைய மறுமை வாழ்விற்காகவும் சுவனங்களில் உயர்ந்த சுவனமான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை அடைவதற்காகவும் ரமழான் மாதமாகிய இப்புனித மாதத்தினில் உங்களினது பெறுமதிமிக்க பிராத்தனைகளில் சேர்துக்கொள்ளுமாரு குடும்பத்தினர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.Advertisement