*புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை 2020*📖



✳ *ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் - பேருவளை*✳

📖 *புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை 2020*📖

✴2020ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் (முஸ்லிம் ஆண்) ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (online ) முறையில் கோரப்படுகினறன.
https://naleemiah.edu.lk/new-entry
என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

✴நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பிரதான நீரோட்டத்தில் நின்று நடுநிலை சிந்தனையை முன்வைத்து வரும் இலங்கையின் முன்னோடி கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டச் சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

✅ஜாமிஆ நளீமிய்யா இலங்கையில் பட்டச் சான்றிதழ் வழங்கும் நிறுவனமாக அங்கீகாரம் பெறுவதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்துள்ளது.

ஏக காலத்தில் மாணவர்கள் பின்வரும் கற்கை நெறிகளில் பயிற்றுவிக்கப்படுவர்:

1- 🎓இஸ்லாமிய கற்கை நெறியில் சிறப்புத் தேர்ச்சி
2- 🎓பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு(B.A)
3-🎓தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா பாடநெறி

*விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்*
👨‍🎓க.பொ.த (சா.த)பரீட்சையில் இஸ்லாம், கணிதம், தமிழ் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அவற்றில் மூன்று பாடங்களிலாவது திறமைச் சித்திகளைப் (C)பெற்றிருத்தல்

👨‍🎓31.01.2020 இல் 17 வயதிற்கு மேற்படாதிருத்தல்

👨‍🎓தேக ஆரேக்கியம் உடையவராக இருத்தல்


🏪கல்வி விடுதி வசதிகள் அனைத்தும் இலவசம்,
💰மாதாந்த உணவு கட்டணம்
Rs. 7500

🗓விண்ணப்ப முடிவு திகதி:
18 .05.2020

🗣நேர்முக, எழுத்துப் பரீட்சைகள் பற்றிய விபரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

☎மேலதிக தகவல்களுக்கு 0776504765, 0773573815

பணிப்பாளர்
ஜாமிஆ நளீமிய்யா, பேருவளை

🌐
https://naleemiah.edu.lk/new-entry