40 ம் கட்டையில் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு, விளக்க மறியல்


SM..இர்சாத்.
அக்கரைப்பற்று 40ம் கட்டையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் 74 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைப்பற்றப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 26ந் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு அக்கரைப்பற்று 
நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி ஜனாப் ஹம்சா இன்று கட்டளையிட்டார்.

கடந்த 3 நாட்களாக குறித்த சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement