ஆஸ்திரேலியாவில் மீண்டும் திறக்கப்பட்ட உணவுவிடுதிகள், காஃபி ஷாப்கள்

ஆஸ்திரேலியாவின் மற்ற நகரங்களில் இன்னமும் கட்டுப்பாடுகள் நீடித்து வரும் நிலையில், அதிக மக்கள்தொகை உள்ள நகரான சிட்னியில் உணவு விடுதிகள் மற்றும் காஃபி ஷாப்கள் ஆகியவை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக புதிதாக ஒரு கொரோனா தொற்றுகூட கண்டறியப்படாத நிலையில், இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement